Jan 5, 2019, 09:26 AM IST
மராத்தியர் ஒருவர் நாட்டின் பிரதமராகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை மனதில் வைத்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொளுத்திப் போட்டது பா.ஜ.க.மேலிட வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 2, 2019, 08:57 AM IST
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சில நாட்களுக்கு முன்பு தான் பொறுப்பேற்றது. அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மம்தா சபேஷ். Read More
Dec 29, 2018, 15:45 PM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அன்பளிப்புகளை வாரி வழங்சினார். இதனை படம்பிடித்த செய்தியாளர்களை போலீசாரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 28, 2018, 09:45 AM IST
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். Read More
Dec 27, 2018, 17:47 PM IST
மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவிக் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'திஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More
Dec 27, 2018, 16:24 PM IST
'விருதுநகர், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். 'முதல் நடவடிக்கையே அவர் மீதுதான் எடுக்கப்பட வேண்டும்' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். Read More
Dec 27, 2018, 12:03 PM IST
நாட்டில் ஓடும் ரயில்களின் அவலத்தை பா.ஜ.க. மாஜி பெண் அமைச்சர் வீடியோவாக வெளியிட்டுள்ளது வைரலாகி பரபரப்பாகி உள்ளது. Read More
Dec 25, 2018, 10:12 AM IST
அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவருக்கு இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், தன்னந்தனியாக தொகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார். 'மக்களே எஜமானர்கள் என்பதை அண்ணன் உணர்ந்துவிட்டார்' என்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். Read More
Dec 24, 2018, 15:16 PM IST
ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளில் முன்னின்றவர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். அவர் மீதே அதிர்ச்சிப் புகார்களை அள்ளித் தெளிக்கின்றனர் உலகத் தமிழ் ஆர்வலர்கள். Read More
Dec 24, 2018, 11:33 AM IST
லோக்சபா தேர்தலில் தமது அந்தப்புரத்துக்கு எப்படியாவது சீட் வாங்கித் தர வேண்டும் என தேசிய கட்சியின் மாஜி தலைவர் டெல்லிக்கு படையெடுத்து கொண்டிருக்கிறாராம். Read More