Apr 12, 2020, 13:24 PM IST
மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். Read More
Apr 11, 2020, 18:37 PM IST
ஊரடங்கால் பாதித்துள்ள மக்களுக்கு ரூ.5000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. Read More
Apr 10, 2020, 10:39 AM IST
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு மாஸ்டர் பட ரிலீஸையும் முடக்கிப்போட்டு விட்டது. இதனால் தளபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். Read More
Apr 9, 2020, 12:53 PM IST
முதல் மாநிலமாக, ஒடிசாவில் ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 17ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2020, 16:41 PM IST
சீனாவில் வந்த கொரோனா நம்மை என்ன செய்யப் போகிறது என்று கண்டு கொள்ளாமல் இருந்த இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் மெத்தனமாக இருந்தன. ஓரிரு மாத இடை வெளியில் எல்லா நாடுகளுக்கும் கொரோனா பரவியது. இப்போது அந்தந்த நாடுகள் தங்களுக்கு தாங்களே போட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. Read More
Apr 8, 2020, 11:54 AM IST
சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் எட்டுக்கும் மேற்பட்ட கெட்டப் அணிந்து நடிக்கிறார். இதன் டீசர் விக்ரம் பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களும் டீசரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். Read More
Apr 6, 2020, 14:00 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5ம் தேதி சுகாதாரத் துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. Read More
Apr 4, 2020, 14:21 PM IST
இப்படத்துக்காக திரைப்படக்குழுவின் சார்பில் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.இதற்கான முதல் பரிசு : 25,000, இரண்டாம் பரிசு : 15,000, மூன்றாம் பரிசு : 10,000, ஆறுதல் பரிசு : 20 பேருக்குக் கவிதை நூல்கள். Read More
Apr 4, 2020, 11:09 AM IST
யாரோ ஒருவர் அவரைப்பற்றி வதந்தி பரப்பி விட்டனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் திடீர் மரணம் அடைந்துவிட்டதாக வதந்தியில் தெரிவித்திருந்தனர். அதைக் ரசிகர்களும் திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். Read More
Apr 4, 2020, 10:58 AM IST
டாப்ஸியை மட்டம் தட்டுவதிலே ரங்கோலி குறியாக இருப்பார். மிஷன் மங்கள் என்ற படத்தில் டாப்ஸி நடித்தபோதிலிருந்தே அவரை கலாய்த்து வருகிறார் ரங்கோலி . ஆனால் டாப்ஸி நேரடியாகப் பதில் சொல்லாமல் மறைமுகமாக அவருக்குப் பதில் அளிக்கிறார். Read More