Jun 8, 2020, 10:57 AM IST
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்படப் பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.இந்தியாவில் இது வரை இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. Read More
Jun 6, 2020, 18:24 PM IST
நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் சமீபத்தில் தியேட்டர்காரர்களின் எதிர்ப்பையும் மீறி ஒடிடி தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தை வரும் 19ம் தேதி ரிலீஸ் செய்கிறது. Read More
Jun 4, 2020, 18:33 PM IST
சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையிடப்பட வேண்டும் Read More
May 31, 2020, 09:58 AM IST
கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 28, 2020, 11:51 AM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியாகிறது. இது தவிர மேலும் ஐந்து புதிய படங்கள் நேரடி ரிலீஸ் பற்றியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
May 27, 2020, 09:34 AM IST
அனுஷ்கா, அஞ்சலி மாதவன் நடித்துள்ள தெலுங்கு படம் நிசப்தம். இப்படம் தமிழில் சைலன்ட் என்ற பெயரில் வெளியாகிறது. தியேட்டர்கள் கொரோனா தடையால் மூடப்பட்டிருப்பதால் இப்படம் ஒ டி டி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. Read More
May 26, 2020, 09:54 AM IST
இந்த காலகட்டத்தில் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், அதனை வெளியிடும் வினியோகஸ்தர்கள், அதனைத் திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகிய அனைவருக்கும் நன்மையுடன் கூடிய லாபம் கிடைக்க நாம் அனைவரும் ஒன்று கூடிப் பேசி. சில நடைமுறை சீர்திருத்தங்கள் கொண்டு வந்து நாம் அனைவரும் பயனடைய வேண்டி கீழ்க்கண்ட நிலைப்பாடு. Read More
May 25, 2020, 13:54 PM IST
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப்கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பைனான்ஸ் பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்திருந்த கார்த்திக் நரேன், மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். Read More
May 22, 2020, 15:01 PM IST
கொரோனா காலத்தில் சினிமாவில் புது முயற்சி பற்றி தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் என்னிடம் பேசினார். அப்போது பட விற்பனையின் சதவீத அடிப்படையில் நடிகர், இயக்குனருக்கு சம்பளம் தருவதுபற்றி குறிப்பிட்டார். அதுபற்றி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் பேசினேன். அவரும் நல்ல ஐடியா என்றார். Read More
May 21, 2020, 20:23 PM IST
திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். Read More