Sep 14, 2020, 12:07 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்ததுடன் தனது மன்றங்களை ஒன்றி ணைத்து ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறார். பாபா முத்திரையை தனது சின்னமாகவும் காட்டினார். Read More
Sep 14, 2020, 10:29 AM IST
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை Read More
Sep 9, 2020, 18:15 PM IST
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, Read More
Sep 8, 2020, 16:49 PM IST
கொரோனா சூழல் காரணமாக யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Sep 6, 2020, 10:01 AM IST
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பு சேர்க்கைக்கான விளம்பர்ஙகள் வெளியிடப்பட்டன. Read More
Sep 1, 2020, 15:17 PM IST
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் ரேட் பேசி, தகுதிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 31, 2020, 13:15 PM IST
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும், 3 மாதச் சிறையும் விதிக்கப்படும். Read More
Aug 27, 2020, 22:07 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More
Aug 27, 2020, 17:33 PM IST
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று முகரம். இதையொட்டி அன்றைய தினம் முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் தங்களது உடலை வாளால் வெட்டி காயப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். Read More