Apr 19, 2020, 16:17 PM IST
தளபதி விஜய், சமந்தா நடித்த தெறி படத்தில் அவர்களது மகளாக நடித்தார் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகள். இப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். படம் திரைக்கு வந்ததும் நைனிகா பிரபலமானார். Read More
Apr 16, 2020, 09:57 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோனே. இப்படம் எமோஷன் அனிமேஷன் கேப்ச்சர் படமாக உருவாக்கப்பட்டது. அந்த படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் நிறையப் படங்களில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு வந்தது.ஆனால் அதை ஏற்கவில்லை. Read More
Apr 15, 2020, 18:50 PM IST
வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு மிக இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. இதில் இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கில்லை. Read More
Apr 14, 2020, 16:22 PM IST
தமிழ் புத்தாண்டு தினமான இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள மெசேஜ்:இந்த புத்தாண்டு தினம் இனிமையாக மாறி இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மகளுக்கு உதவி வருகிறார்கள். Read More
Apr 14, 2020, 10:21 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது நெட்டிசன்கள் சரமாரியாக புகார் கூறி உள்ளனர். கொரோனா பாதிப்புக்காக சோனாக்ஷி எந்த நிவாரண நிதியும் அளிக்கவில்லை. Read More
Apr 13, 2020, 10:04 AM IST
கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க அதை எதிர்த்து அரசும் டாக்டர்களும் சுகாதார பணியாளர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிரபலங்கள் நிதியுதவி செய்து தோள் கொடுக்கின்றனர். அது தவிர இட உதவிக்கும் கைகொடுத்திருக்கின்றனர். Read More
Apr 11, 2020, 10:13 AM IST
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த சைன்ஸ் பிக்ஷன் கதை எந்திரன். ரோபோவை மையமாக வைத்து படமாக்கப்பட்டது. இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். இரு கதாபாத்திரமும் ஒரே நேரத்தில் காட்சியில் வரும்போது ரஜினிக்கு டூப் தேவைப்பட்டது. Read More
Apr 10, 2020, 10:34 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இதன் 2ம் பாகத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதுகுறித்து லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினி சார் நடித்த சந்திரமுகி 2 ம் பாகத்தில் ரஜினி சார் அனுமதியுடன் நான் நடிக்கிறேன். Read More
Apr 9, 2020, 08:39 AM IST
கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியத் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றிணைந்து பேமிலி என்ற குறும்படம் நடித்துள்ளனர். Read More
Apr 7, 2020, 11:09 AM IST
கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் பாதிப்பு நாடு முழுவதும் காணப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் குறும்படமொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. Read More