Mar 21, 2019, 20:05 PM IST
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் பிரசாரம் செய்தார். Read More
Mar 21, 2019, 11:23 AM IST
டிடிவி தினகரனால் அம முகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். தான் கட்சி மாறப் போவதை முன்கூட்டியே தினகரனிடம் தெரிவித்து விட்டுத்தான் கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது. Read More
Mar 20, 2019, 03:50 AM IST
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டும் தமிழச்சி தங்க பாண்டியன் மிகவும் அழகான வேட்பாளர் எனப் பிரச்சார கூட்டத்தில் பேசி கலகலப்பை உண்டாக்கினார் உதயநிதி. Read More
Mar 20, 2019, 10:39 AM IST
திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழி நெடுகிலும் சிறுவர் சிறுமிகளுடன் செல்பி எடுத்தும், ஆட்டோகிராபில் கையெழுத்திட்டும் உற்சாகப்படுத்தினார். Read More
Mar 20, 2019, 08:34 AM IST
தேர்தல் களத்தில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .சொந்த ஊரான திருவாரூரில் தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலினை பொது மக்கள் மலர் தூவி வரவேற்றனர். Read More
Mar 19, 2019, 03:43 AM IST
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. Read More
Mar 17, 2019, 19:15 PM IST
வேட்பாளார்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். Read More
Mar 17, 2019, 17:01 PM IST
திமுகவுக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளை உறுதிசெய்து எண்ணிக்கை அளவிலான தொகுதிகளை முடிவுசெய்தது அதிமுக. அதற்குப் பின்னர், கூட்டணியை முடிவுசெய்த திமுக, அந்தக் கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதிசெய்துள்ளது. Read More
Mar 13, 2019, 20:03 PM IST
தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில், முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 13, 2019, 19:52 PM IST
இந்தியாவின் புதிய பிரதமராக ராகுல் காந்தி இன்னும் சில வாரங்களில் பொறுப்பேற்பார் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். Read More