Jun 21, 2020, 14:36 PM IST
மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாக ரத்து செய்த நிலையில் டிவி டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை வரும் 27ம் தேதி 3வதாக திருமணம் செய்கிறார். இதற்கு நெட்டிஸன்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Jun 20, 2020, 19:16 PM IST
இந்தி நடிகரும் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்துக் கவர்ந்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கடந்த 14ம் தேதி மும்மையில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். Read More
Jun 19, 2020, 11:36 AM IST
டோக்கியோ தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து கங்கை அமரனைக் கவுரவிக்கும் விழாவை வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு இணையத்தில் நடத்துகிறது.டோக்கியோ தமிழ்ச் சங்கம் முதல் முறையாக கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சியை நேரலையில் நடத்தியது. Read More
Jun 5, 2020, 10:26 AM IST
100 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தைத் தயாரித்து இருந்தார். தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறினர். Read More
Jun 4, 2020, 18:33 PM IST
சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையிடப்பட வேண்டும் Read More
Jun 4, 2020, 18:08 PM IST
இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. வரும் தலை முறைகளுக்கு எடுத்துச் சொல்ல இயக்குனர் பரத் பாலா குறும்படம் இயக்கியுள்ளார். Read More
Jun 3, 2020, 10:24 AM IST
சமீபமாக இந்தியத் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி தரும் படைப்புகளாக மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை திரை படைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். Read More
May 31, 2020, 14:31 PM IST
ஏழைகள், தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தரவுப்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 26, 2020, 09:18 AM IST
அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அசல் கிராமத்துப் பெண்ணாக மாறுபட்ட வேடத்தில் நடித்தவர் மஞ்சுவாரியர். தற்போது அவர் அப்படியே நேர் எதிரான தோற்றத்துக்கு மாறி இமயமலையில் பனி படர்ந்த சிகரங்கள் மீது படமாக உள்ள அர் என்ற புதிய மலையாள படத்தில் நடிக்கிறார். Read More
May 16, 2020, 10:54 AM IST
கொரோனா தொற்று பரவல் மாவட்டங்களைச் சிவப்பு ஆரஞ்சு, பச்சை என அரசு பிரித்து அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. Read More