Oct 1, 2019, 15:23 PM IST
பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் குட்டிக்கதை ஒன்றை கூற அது இணைய தளத்தில் பரபரப்பாகவும், சர்ச்சயைாகவும் மாறிவிட்டது. அதை ஞாபகப்படுத்தும் வகையில் தமன்னா புதிய படத்தின் டிரெய்லரில் விஜய் குட்டிகதையுடன் ஒரு சீன் ஓடுகிறது. Read More
Oct 1, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. Read More
Oct 1, 2019, 11:39 AM IST
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே போல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடவே அனுமதி அளித்துள்ளது. காலம் மாறியதா, சட்டம் மாறியதா? Read More
Oct 1, 2019, 09:53 AM IST
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Oct 1, 2019, 09:46 AM IST
பிறந்த குழந்தைக்கு தாய்பால் தரும் நடிகைகள் பட்டியலில் எமி ஜாக்சனும். சமீரா ரெட்டியும் இடம் பிடித்துள்ளனர். Read More
Sep 30, 2019, 14:06 PM IST
குடிமராமத்து திட்டமே அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகளின் குடி உயர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இத்திட்டத்தில் 18 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 30, 2019, 13:56 PM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Sep 30, 2019, 13:32 PM IST
காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Sep 30, 2019, 13:20 PM IST
ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த மாணவர்களை எழுந்து நின்று கைதட்டி, பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கூறினார். இதை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். Read More
Sep 30, 2019, 11:53 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More