2 மாத குழந்தையுடன் உயரமான சிகரத்தில் ஏறி மூச்சு திணறிய நடிகை சமீரா

Advertisement

பிறந்த குழந்தைக்கு தாய்பால் தரும் நடிகைகள் பட்டியலில் எமி ஜாக்சனும். சமீரா ரெட்டியும் இடம் பிடித்துள்ளனர்.

சமீரா ரெட்டி அழகான பெண் குழந்தை யை கடந்த 2 மாதத்துக்குமுன் பெற்றெடுத் தார். இது அவரது இரண்டாவது குழந்தை கும். நயிரா என்று பெயரிட்டுள்ளார். கணவர் அக்‌ஷய் வர்தே மனைவி குழந்தையை அன்போடு கவனித்துக்கொள்கிறார்.

சமீரா திடீரென்று குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு கர்நாடகாவிற்கு சாதனை பயணம் புறப்பட்டார். அங்குள்ள மிக உயரமான முல்லயனகிரி சிகரத்தை அடைந்தவர் விறு விறுவென 6300 அடி உயரமுள்ள சிகரத்தை கைக்குழந்தையுடன் எறத் தொடங்கினார்.
பாதி உயரம்கூட ஏறவில்லை ஆக்ஸிஜன் குறைபாட்டால் மூச்சு திணறினார். சாகச பயணத்தை அத்துடன் முடித்துக் கொண்டு கீழே இறங்கினார். இதுபற்றி சமீரா கூறும்போது,”என்னுடைய இந்த பயணம் பல இளம் தாய்மார்களுக்கு உத்வேகத்தை தந்தாக தெரிவித்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற பல படங் களில் கதநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>