Jul 19, 2020, 10:38 AM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று பலரும் தெரிவித்தனர். Read More
Jul 18, 2020, 14:25 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாராயும் தொற்றிலிருந்து தப்பவில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரபல ஹீரோயின்கள் திகிலில் உள்ளனர். Read More
Jul 18, 2020, 10:36 AM IST
கொரொனா தொற்று பரிசோதனை செய்து கொண்ட அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதியானது, இதையடுத்து அமிதாப், அபிஷேக் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More
Jul 18, 2020, 10:30 AM IST
நான் எம்ஜிஆரைப் பார்த்தேன், அவர் எவ்ளோ கலர் தெரியுமா? இது 70களுக்கு முன் பிறந்தவர்களின் பிரமிப்பு. அவர் படம் ரீலீஸாகிறதென்றால் பக்கத்துக் கிராமத்திலிருந்து வில்லு வண்டி கட்டிக் கொண்டு குடும்பமாகப் படம் பார்க்க வந்துவிடுவார்கள். Read More
Jul 17, 2020, 10:55 AM IST
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது தொடர்பான வழக்கை மும்பை பாந்த்ரா போலீஸார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். Read More
Jul 16, 2020, 17:55 PM IST
ஆசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக ஏ.ஆர்.ரஹ்மானை நியூயார்க் பத்திரிகை செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 100 பேரின் பட்டியலில் நடிகை ஸ்ருதிஹாசன், பென்னி தயால், சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் அடங்குவர். Read More
Jul 16, 2020, 16:03 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவர் இறந்து ஒரு மாதம் ஓடிவிட்டது ஆனாலும் அவரை சார்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவரின் நினைவு வாட்டிக் கொண்டிருக்கிறது. Read More
Jul 13, 2020, 18:37 PM IST
மும்பை திரையுலகத்தை நேற்று முன்தினம் இரவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஒரு அறிவிப்பு. பிக் பி எனப்படும் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் தான் அது. Read More
Jul 13, 2020, 12:46 PM IST
கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். Read More
Jul 12, 2020, 18:03 PM IST
பாலிவுட் பிரபல நடிகர் அனுபம் கெர். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் . இவர் தமிழில் குற்றப் பத்திரிக்கை, லிட்டில் ஜான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரது குடும்பத்திலும் கொரோனா புகுந்திருக்கிறது. Read More