May 25, 2019, 10:27 AM IST
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க.வுடன் மட்டுமின்றி வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வேரூன்ற முடியுமா என்ற விவாதங்கள் மீண்டும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன Read More
May 25, 2019, 09:35 AM IST
உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி மகா கூட்டணியை அமித்ஷாவின் ராஜதந்திர பார்முலா வீழ்த்தியதை அடுத்து, விரைவில் அந்த கூட்டணி உடைந்து விடும் என்று செய்திகள் உலா வருகின்றன Read More
May 24, 2019, 13:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது Read More
May 24, 2019, 10:54 AM IST
'நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்துதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது’’ என்று மாயாவதி கூறியுள்ளார் Read More
May 24, 2019, 10:08 AM IST
நேரு, இந்திராவுக்கு பின்பு, நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அபார சாதனை புரிந்துள்ளார். Read More
May 24, 2019, 10:02 AM IST
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் பொது தேர்தலாக சந்தித்தது இந்த நாடாளுமன்றத் தேர்தலைத்தான். இதில் தி.மு.க. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஸ்டாலின் பெரிய சாதனை படைத்திருக்கிறார் Read More
May 23, 2019, 13:08 PM IST
சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் எப்படி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன Read More
May 23, 2019, 11:46 AM IST
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. பா.ஜ.க. அல்லாத அரசு அமைப்பதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடங்கிப் போனார் Read More
May 23, 2019, 09:19 AM IST
மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை Read More
May 22, 2019, 12:07 PM IST
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More