Jul 30, 2018, 10:42 AM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் முதலமைச்சர் பழனிசாமி விசாரித்தார். Read More
Jul 30, 2018, 10:38 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மருத்துமவனையில் நலமுடம் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். Read More
Jul 26, 2018, 13:57 PM IST
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பேரறிவாளனின் விடுதலை கோரும் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. Read More
Jul 23, 2018, 15:54 PM IST
kalanithi maran loses the arbitration against the spicejet Read More
Jul 19, 2018, 20:29 PM IST
காவிரியில் தடுப்பணை கட்ட முடியாது என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறியாமை அதிர்ச்சி அளிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். Read More
Jul 16, 2018, 18:17 PM IST
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More
Jul 16, 2018, 07:56 AM IST
டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Jul 13, 2018, 11:15 AM IST
குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுல்ய மிஸ்ரா சமர்ப்பித்தார். Read More
Jul 10, 2018, 11:18 AM IST
edappadi palaniswamy comments on the opposers of eight ways road Read More
Jul 2, 2018, 13:36 PM IST
தமிழகத்திற்கு தேவையான நீரின் அளவு கிடைக்க இந்த முதல் கூட்டம் வழிவகை செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். Read More