Apr 22, 2021, 11:38 AM IST
இந்தியாவில் புதிதாக பரவும் மரபணு மாறிய கொரோனாவை தடுப்பூசி கட்டுப்படுத்துமா? Read More
Apr 22, 2021, 11:36 AM IST
IPL புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் Read More
Apr 22, 2021, 11:33 AM IST
வெற்றிக்குப் பின் கேப்டன் டோனி கூறியது என்ன…? Read More
Apr 22, 2021, 11:03 AM IST
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. Read More
Apr 22, 2021, 10:53 AM IST
தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். Read More
Apr 22, 2021, 09:23 AM IST
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read More
Apr 22, 2021, 08:54 AM IST
தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தோல்மருத்துவர் பைரவி செந்திலுக்கு நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்... Read More
Apr 22, 2021, 08:38 AM IST
51வது பூமி தினமான இன்று, பூமி தினம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். Read More
Apr 22, 2021, 08:32 AM IST
கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனை வந்த அஜித்தை ரசிகை ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் தற்போது ஒரு பெண்ணின் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளது. Read More
Apr 22, 2021, 08:40 AM IST
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போடாமல் இருந்தால் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். Read More