Sep 29, 2019, 14:28 PM IST
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியாகிறது. பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என உடன்பாடு எட்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். Read More
Sep 29, 2019, 13:09 PM IST
காஷ்மீரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய தீவிரவாதி ஒசாமா உள்பட 3 தீவிராவதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இந்த மோதலில் ஒரு வீரரும் பலியானார். Read More
Sep 28, 2019, 14:49 PM IST
ஆந்திராவில் ஒருவருக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. அதாவது, பிராந்தி, விஸ்கி என்றால் 3 பாட்டில்கள், பீர் என்றால் 6 பாட்டில்கள் மட்டுமே ஒருவருக்கு விற்கப்படும். Read More
Sep 28, 2019, 14:00 PM IST
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தில் தற்போது பெரும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனால் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரை உடனடியாக நீக்கிவிட்டு, ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 28, 2019, 13:27 PM IST
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்.11ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Sep 28, 2019, 13:16 PM IST
ஐ.நா.சபை பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஒரு முறை கூட பாகிஸ்தான் என உச்சரிக்கவில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று தமிழ் முழக்கத்தை குறிப்பிட்ட மோடி, புத்தரைத் தந்த நாடு இந்தியா என்று அமைதியை வலியுறுத்தி பேசினார். Read More
Sep 28, 2019, 09:05 AM IST
கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Sep 28, 2019, 07:54 AM IST
நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 27, 2019, 22:21 PM IST
அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ கொலையான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். Read More
Sep 27, 2019, 11:54 AM IST
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்துடன், நடிகர் விஜய், விஷால்் படங்களும் போட்டி போட்டு வெளியாகின்றன. Read More