Jun 2, 2020, 13:22 PM IST
ஹாலிவுட் திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தனர். பாலிவுட்டில் ரிஷிகபூர். இர்பான்கான் ஆகிய நடிகர்கள் புற்று நோய்ப் பாதிப்பில் சமீபத்தில் மரணம் அடைந்தனர். தற்போது இளம் இசை அமைப்பாளர் ஒருவர் கொரோனா பதிப்பறிந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். Read More
May 30, 2020, 13:07 PM IST
பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் (வயது 77). 1970களில் பிரபல பாடல்களாக வலம் வந்த ஜிந்தகி கைசி ஹை பெஹலி, நா போல் தும் நா மைனெ குச் கஹ போன்ற மறக்கமுடியாத பாடல்களை எழுதியவர். மும்பையில் வசித்து வந்த இவர் நேற்று மரணம் அடைந்தார். Read More
May 28, 2020, 11:55 AM IST
கன்னட பட நடிகை மெபினா மைக்கேல். டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலம் ஆனவர். 22 வயதே ஆன இவர் கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். மதுகேரியில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சிலருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார். Read More
May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More
May 24, 2020, 11:17 AM IST
பிரபல பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். முன்னதாக இருவரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள். Read More
May 23, 2020, 13:53 PM IST
சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. Read More
May 20, 2020, 11:28 AM IST
இதயம் முரளி சினிமாவில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து நடித்து வந்தார். யாரும் எதிர்பாராதமாக கடந்த 2010ம் ஆண்டு காலை திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிறகு அவரது மகன் அதர்வா நடிக்க வந்தார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானார். நேற்று முரளியின் 56வது பிறந்ததினம். Read More
May 16, 2020, 13:31 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து தர வேண்டுமென்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. Read More
May 16, 2020, 10:22 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 15, 2020, 17:32 PM IST
ஜிவி. பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தின் இயக்குனர் வெங்கட் பக்கர் (அருண் பிரசாத்). இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இன்று காலை மேட்டுப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் செல்லும் போது லாரியில் மோதி பலியானார். Read More