Dec 18, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசனத்திற்காகத் திருப்பதி சுற்றுப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் அறிவிப்பு.தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Dec 17, 2020, 18:08 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 17, 2020, 17:20 PM IST
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு கழகத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 17, 2020, 17:13 PM IST
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Intelligent bureau ல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 17, 2020, 15:43 PM IST
டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி டாஸ் வென்றால் பெரும்பாலும் அந்தப் போட்டியில் வெற்றி உறுதி என்று தான் இதுவரை உள்ள கணக்குகள் தெரிவிக்கின்றன. இன்றைய ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தான் டாசை வென்றார். Read More
Dec 17, 2020, 13:39 PM IST
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் பெங்களுரில் போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். Read More
Dec 17, 2020, 11:18 AM IST
ஓலா நிறுவனம் ஓசூரில் இ-ஸ்கூட்டர் ரூ .2,400 கோடி முதலீட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவ உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் ஓசூரில் அமைக்க உள்ளது இதற்காக 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் விரைவில் தொழிற்சாலை துவங்க உள்ளது. Read More
Dec 17, 2020, 11:09 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2020, 20:30 PM IST
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசின் வங்கி சீர்த்திருத்த சட்ட திருத்தங்களுக்கு பின்னர், பல வங்கிகளில் நிதி பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தன. Read More
Dec 16, 2020, 18:53 PM IST
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்ற நிறுவனம் இந்த செயற்கை கோழிக் கறியை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா ஷிங் என்பவர் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார். Read More