சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Research Fellow & Research Assistant

பணியிடங்கள்: 04

Research Fellow – 01

Research Assistant – 03

வயது: 01.07.2020 தேதி படி 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி:Research Fellow – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Post Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள்

Research Assistant – இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Graduate in Law (under 10+2+3+3+2 or 10+2+5+2 pattern) தேர்ச்சி பெற்றவர்கள்.

ஊதியம்:

Research Fellow –ரூ.45,000/-

Research Assistant –ரூ.30,000/-

தேர்வு செயல்முறை: Shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தெரிவு செய்யப்படுவோர் Oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 22.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனைப் பூர்த்தி செய்து தபால் மூலமாக விரைந்து அனுப்பிட வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/not_152_2020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>