பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு CBI ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Intelligent bureau ல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 2000

வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். கணினிகள் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

Tier I – Online Exam

Tier II – Descriptive Type Exam

Tier III – Interview

சம்பளம்: ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2021

Tier-I தேர்வில் 100 கொள் குறி வினாக்கள் கேட்கப்படும். இதில் தவறாகப் பதிலளிக்கப்படும் வினாக்களுக்கு 1/4 மதிப்பெண் குறைக்கப்படும். இந்த 100 வினாக்களும் ஐந்து தலைப்புகளில் பிரிக்கப்பட்டுக் கேட்கப்படும்.

Tier-II தேர்வில் 50 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். பின்னர் நேர்காணல் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/ACIO-IB-Recruitment-2020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>