Jan 8, 2019, 21:58 PM IST
மகளிர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப் பட்டுள்ளார். Read More
Jan 6, 2019, 15:07 PM IST
உ.பி.யில் பா.ஜ.க.வை வீழ்த்த பகுஜன் - சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணியே போதும். செல்வாக்கு இல்லாத காங்கிரசை கூட்டணியில் சேர்த்தால் ஒரு பலனும் கிடைக்காததுடன், காங்கிரசை சேர்த்தால் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் போக வாய்ப்புள்ளது என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. Read More
Dec 31, 2018, 16:26 PM IST
திமுக தலைவர் கருணாநிதி, 2004 ம் ஆண்டு, 'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவில் நல்லாட்சி தருக என்று அன்னை சோனியா காந்தியை பார்த்து சொன்னார். இப்போது நான் சொல்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே வருக, இந்தியாவுக்கு நல்லாட்சி தருக. நான் தமிழ் நாட்டிலிருந்து ராகுல் காந்தியின் பெயரை இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன் என்றார் ஸ்டாலின். Read More
Dec 29, 2018, 14:42 PM IST
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் டின்னர் ஒன்றில் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 29, 2018, 14:19 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் ரஜினி கட்சியில் ஐக்கியமாவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்துள்ளாராம் திருநாவுக்கரசர். Read More
Dec 25, 2018, 14:11 PM IST
கடவுள் அனுமனை அந்த ஜாதி..... இந்த ஜாதி.... என பா.ஜ.க.வினர் இம்சிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையை தீ வைத்து அழித்தது போல் ஒட்டுமொத்த பா..ஜ.க.வை கொளுத்தி விடுவார் என நடிகரும் உ .பி.மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜ் பாப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 25, 2018, 10:51 AM IST
பா.ஜ.க.வை வீழ்த்த தேசிய அளவில் உருவாகும் மெகா கூட்டணியை சீர்குலைக்கவே கே.சி.ஆர். 3-வது அணி முயற்சியை மேற்கொண்டுள்ளதாக காங்.குற்றம் சாட்டியுள்ளது. Read More
Dec 24, 2018, 11:08 AM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க ராகுல் முடிவெடுத்திருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் திருநாவுக்கரசர். இதனால் லோக்சபா தேர்தல் பணிகளைப் பற்றி கவலைப்படாமல் மகனுடன் நள்ளிரவில் அமெரிக்காவுக்கு திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். Read More
Dec 24, 2018, 10:03 AM IST
பீகாரில் தொகுதி உடன்பாட்டில் நிதிஷ்குமாரிடம் பா.ஜ.க சரணாகதி அடைந்துள்ளதாக காங்.கூட்டணி கட்சிகள் கிண்டல் செய்துள்ளன. Read More
Aug 24, 2019, 17:02 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமை காட்டியதைத் தொடர்ந்து அவருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டாராம் திருநாவுக்கரசர். லோக்சபா தேர்தலில் சிங்கிள் டிஜிட்டில் கூட தொகுதிகள் ஒதுக்கி கொடுங்க... ஏற்றுக் கொள்கிறோம் என்கிற அளவில் இறங்கிப் போயிருக்கிறார் திருநாவுக்கரசர். இதையடுத்தே திருநாவுக்கரசரை டெல்லிக்கு வரவழைத்து ராஜினாமா கடிதத்தை வாங்கினாராம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More