Mar 2, 2019, 18:35 PM IST
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் கட்சித் தலைவர் ஸ்டாலின். இதனால் மிக உச்சகட்ட அதிருப்தியில் இருக்கிறாராம் துரையார். Read More
Mar 2, 2019, 10:07 AM IST
ட்விட்டரில் இன்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா காலை முதலே ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறார். முதலில் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனுடன் மல்லுக்கட்டிய எச். ராஜா இப்போது ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கிறார். Read More
Mar 1, 2019, 09:18 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இன்று திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2019, 11:43 AM IST
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கும் என்று மு.க.அழகிரி கூறி, எதார்த்த நிலையை பிரதிபலித்துள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலினோ கனவுலகில் இருக்கிறார் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வர்ணித்துள்ளார். Read More
Feb 26, 2019, 16:51 PM IST
திமுக-காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துவிட்டார் ஸ்டாலின். ஆனால் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கான தொகுதிகள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. Read More
Feb 25, 2019, 09:57 AM IST
திருச்சியில் நடந்த கூட்டத்தில், வைகோவுடனான நட்பு குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கமாக, போர் வாளும், தளபதியும் ஒன்றிணைந்துள்ளோம் என்று பேச, மேடையிலேயே உணர்ச்சிப் பெருக்கில் வைகோ கதறியழுதார். Read More
Feb 23, 2019, 23:29 PM IST
டிரம்பை திமுக கூட்டணிக்கு அழைத்தாலும் ஆச்சர்யமில்லை - ஜெயக்குமார் Read More
Feb 23, 2019, 19:37 PM IST
உதயநிதியின் `கண்ணே கலைமானே' படம் விமர்சனம் Read More
Feb 22, 2019, 13:29 PM IST
லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் புதிய திருப்பமாக தேமுதிக பொதுச்செயர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். Read More
Feb 21, 2019, 10:21 AM IST
தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More