Jun 19, 2019, 11:49 AM IST
மோடி ஆட்சிதான் மிக மோசமான பாசிச ஆட்சி என்று முதன்முதலில் சொன்னது நான்தான், அதையே இப்போதும் சொல்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 11:32 AM IST
ஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக செல்லும் உயர்மின்கோபுரம் அருகே சென்றாலே, நம் உடலில் மின்சாரம் பாய்கிறது என்றும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப் போகிறேன் என்றும் ம.தி.மு.க.வைச் சேர்ந்த கணேசமூர்த்தி எம்.பி. தெரிவித்துள்ளார் Read More
Jun 17, 2019, 14:56 PM IST
பணி நியமன ஆணை கேட்டு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் 100 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More
Jun 17, 2019, 10:49 AM IST
மே.வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது Read More
Jun 15, 2019, 21:13 PM IST
மே.வங்கத்தில் டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறேன். ஏராளமான நோயாளிகள் காத்துக் கிடக்கிறார்கள். பணிக்கு திரும்புங்கள் என்று பணி வாக அழைப்பு விடுத்துள்ளார் மம்தா Read More
Jun 15, 2019, 09:27 AM IST
கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் 2 நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் பாராமுகமாக இருந்த இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரு வழியாக கடைசி நேரத்தில் புன்னகையுடன் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jun 9, 2019, 09:10 AM IST
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, வழக்கமான தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டார். நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கிருந்து இலங்கை செல்கிறார். இன்று மாலையே இலங்கையிலிருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். Read More
Jun 8, 2019, 11:52 AM IST
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார் Read More
May 18, 2019, 16:04 PM IST
ராகுல்காந்தி 2 தொகுதிகளிலும் வென்று அமேதியில் விலகினால், அங்கு நான் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார் Read More
May 18, 2019, 13:20 PM IST
பாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் Read More