Dec 22, 2018, 19:39 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்கின்றன கதர்ச்சட்டை வட்டாரங்கள். Read More
Dec 20, 2018, 10:02 AM IST
வரும் லோக்சபா தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. காங்கிரஸ் அம்போ என கைவிடப்பட்டுள்ளது. Read More
Dec 18, 2018, 15:15 PM IST
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரான ப.சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் நேரு குடும்பத்து கூஜாவைப் போல ராகுல் காந்தியை ஸ்டாலின் எப்படி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம்? என கொதிக்கின்றனர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள். Read More
Dec 18, 2018, 12:12 PM IST
ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியது தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பலர் இதை ரசிக்கவில்லை. Read More
Dec 17, 2018, 16:51 PM IST
சிலை திறப்பை முன்வைத்து தேசிய அளவில் கூட்டணி திரியைக் கொளுத்திவிட்டிருக்கிறார் ஸ்டாலின். கூடவே, திருநாவுக்கரசருக்கும் சேர்த்து கிலியைக் கொடுத்திருக்கிறார். நேற்றைய கூட்டத்தில் திருநா நடத்தப்பட்ட விதத்தைத்தான் சொல்கிறார்கள் கதராடைக் கட்சியினர். Read More
Dec 17, 2018, 09:48 AM IST
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இன்று காங்கிரசார் பதவி ஏற்கவுள்ளனர். Read More
Dec 12, 2018, 14:39 PM IST
டெல்லியில் சோனியா குடும்பத்துடன் ஸ்டாலின் காட்டிய நெருக்கம், திருநாவுக்கரசருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பதவிக்கு வேட்டு வைத்துவிடுவார்களோ எனவும் அவர் பயப்படத் தொடங்கியிருக்கிறாராம். இதனால்தான் என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என ஆவேசப்பட்டாராம் திருநாவுக்கரசர். Read More
Dec 12, 2018, 11:11 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்டும், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு 5 சீட்டும் என மொத்தம் 12 சீட்டுகள் கொடுத்து விட்டு 28 சீட்களில் திமுக நிற்க முடிவு செய்து இருந்தது. மேலும், தோழமைக் கட்சிகளிடத்தில், 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் எனவும் 'அன்பாக ' நிபந்தனையும் போட்டிருந்தது திமுக. Read More
Dec 11, 2018, 20:08 PM IST
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் வென்றிருப்பதன் மூலம் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். Read More
Dec 11, 2018, 13:49 PM IST
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா , மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் புத்துணர்வு பெற்றுள்ளது. இந்த முடிகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் பா.ஜ.க. தரப்பு பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. Read More