Sep 21, 2018, 23:04 PM IST
காற்றாலை மின்சாரத்துறையில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். Read More
Sep 20, 2018, 20:35 PM IST
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சர்வதேச மற்றும் தேசிய அளவில் தனித்துவம் பெற்று விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Read More
Sep 19, 2018, 14:48 PM IST
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Sep 17, 2018, 22:48 PM IST
பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சி செய்தாலும் இன்னும் ராணுவே ஆட்சியே நடக்கிறது Read More
Sep 15, 2018, 10:33 AM IST
ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் நெருங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. Read More
Sep 15, 2018, 08:00 AM IST
அண்ணாவின் பிறந்தநாளையட்டி, 128 தமிழக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Sep 14, 2018, 09:36 AM IST
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 14, 2018, 09:15 AM IST
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட வரும் 17ம் தேதி வாரணாசி செல்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. Read More
Sep 12, 2018, 16:12 PM IST
முதலமைச்சருக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 12, 2018, 11:45 AM IST
மோசடி கடனாளிகள் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்க தவறிய பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். Read More