Aug 2, 2018, 17:44 PM IST
நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. Read More
Aug 2, 2018, 17:28 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆறாவது நாளான இன்று நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். Read More
Aug 1, 2018, 20:07 PM IST
சேலம் மாநகராட்சியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 31, 2018, 17:18 PM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் இதுவரை 80 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 31, 2018, 08:47 AM IST
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jul 29, 2018, 10:01 AM IST
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். Read More
Jul 27, 2018, 09:14 AM IST
நூறு ஆண்டுகளில் ஒரு முறை நிகழக்கூடிய நீளமான சந்திர கிரகணம், ஜூலை 27 வெள்ளியன்று காணப்பட உள்ளது. Read More
Jul 26, 2018, 14:45 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 போலீஸ் காவல் வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது. Read More
Jul 26, 2018, 13:09 PM IST
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் புதிய உச்சத்தை இன்று காலையிலேயே தொட்டுள்ளது. Read More
Jul 25, 2018, 14:02 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக லாரிகள் உரிமையாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. Read More