Aug 29, 2018, 16:09 PM IST
கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பெயர் பட்டியலை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அரசு கல்லூரி நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Aug 26, 2018, 18:03 PM IST
மேகாலயா மாநிலத்தின் புதிய கவர்னராக மேற்கு வங்களாத்தை சேர்ந்த ததாகதா ராய் பதவி ஏற்றுள்ளார். Read More
Aug 24, 2018, 10:33 AM IST
முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 20, 2018, 16:14 PM IST
வெள்ள நீரை சேமிக்க 62 தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளதை புதிய திட்டம் போல் அறிவித்து ஏமாற்ற முயற்சிப்பதாக என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  Read More
Aug 20, 2018, 10:19 AM IST
நியூஸிலாந்தில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்ட திருத்தம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Aug 17, 2018, 16:26 PM IST
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 15, 2018, 22:40 PM IST
கனமழை தொடரும் நிலையில், கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  Read More
Aug 15, 2018, 10:11 AM IST
எழுமின் படத்திற்காக நகைச்சுவை நடிகர் விவேக் 'எழு எழு' எனப் பாடலை எழுதியுள்ளார்.  Read More
Aug 3, 2018, 17:31 PM IST
எத்தனையோ வகை வடைகளை சாப்பிட்டு இருப்பீங்க.. ஆனா முள்ளங்கில வடை சாப்பிட்டு இருக்கீங்களா ? இதோ முள்ளங்கி வடை ரெசிபி.. Read More
Jul 31, 2018, 15:00 PM IST
ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் புதிய ஆளுநரை நியமிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. Read More