Sep 12, 2018, 09:48 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Sep 11, 2018, 13:47 PM IST
தமிழக அரசின் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Read More
Sep 11, 2018, 12:38 PM IST
தமிழக அமைச்சரின் ரகசியங்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளரை அவரது நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 7, 2018, 17:44 PM IST
குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய அமைச்சர், அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் ? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். Read More
Sep 6, 2018, 13:32 PM IST
இந்தியா, அமெரிக்க அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது.  Read More
Sep 6, 2018, 13:10 PM IST
தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Sep 5, 2018, 20:34 PM IST
குட்கா ஊழலில் சிபிஐ சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். Read More
Sep 5, 2018, 09:53 AM IST
ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ஸ்டார்ட் போன் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா வாக்குறுதி அளித்துள்ளார். Read More
Sep 2, 2018, 10:04 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Sep 2, 2018, 08:10 AM IST
சேலம் அருகே 30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். Read More