May 27, 2020, 15:13 PM IST
மேரி துர்கா, கிரைம் பேட்ரோல். ஆல் இஷக் போன்ற இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிரக்ஷா மேத்தா. 25 வயதே ஆகும் இவர் மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். Read More
May 23, 2020, 13:53 PM IST
சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. Read More
May 11, 2020, 14:42 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா நோயாளிகளிடம் பாகுபாடு பார்ப்பது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதற்காகக் காரணமாக மனம் உடைவது மற்றும் தற்கொலை செய்து கொள்ளவது போன்ற செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. Read More
May 6, 2020, 13:50 PM IST
படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி,செல்வகுமார் தமிழக முதல்வருக்கு வைத்திருக்கும் கோரிக்கை வருமாறு: மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. Read More
Apr 11, 2020, 10:02 AM IST
நடிகை உள்பட 80 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்தவர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டின். இவர் பாலியல் தொல்லை தந்ததாக ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி உள்பட 80 பெண்கள் பாலியல் புகார் கூறினார். Read More
Apr 8, 2020, 16:53 PM IST
மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமா. இவரது மகன் பூபதி. இவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சென்னை தி நகரில் வசித்து வருகிறார். பூபதிக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். Read More
Mar 26, 2020, 18:05 PM IST
முதல்வன் படத்தில் ஒரு நாள் முதலைவராக நடித்த அர்ஜுன் கூறியிருப்பதாவது: நாம் இப்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் காசு செலவு செய்ய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் போதும் Read More
Mar 20, 2020, 10:46 AM IST
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். திகார் சிறையிலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. Read More
Mar 19, 2020, 16:07 PM IST
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கிய கொன்ற 4 பேருக்கு நாளை அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. Read More
Mar 19, 2020, 12:13 PM IST
வீரமும் ஈரமும், திருடி போன்ற தமிழ் மற்றும் கேரளா கபே, ரெட் சில்லீஸ் போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர் தன்யா மேரி வர்கீஸ். Read More