Feb 1, 2019, 17:02 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறார் உதயநிதி. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதற்கும் நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். Read More
Jan 31, 2019, 15:04 PM IST
மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 30, 2019, 14:09 PM IST
மாணவர்களின் நலன், மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடும்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jan 29, 2019, 14:35 PM IST
அதிமுகவில் இருக்கும் வரை பரம எதிரி...அதே நபர் திமுகவுக்கு வந்துவிட்டால் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் அடுத்தது அமைச்சர் பதவி.. திமுக என்பது அதிமுகவின் ஜெராக்ஸ் என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் எல்லாம் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்னதான் பயன் என கொந்தளிக்கின்றனர் உடன்பிறப்புகள். இதையே தமது ஆயுதமாக மு.க. அழகிரி கையிலெடுக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றன மதுரை வட்டாரங்கள். Read More
Jan 29, 2019, 14:01 PM IST
சென்னை உள்பட 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்டி புட்ஸ், நெடுஞ்சாலைத்துறை சோதனைகளுக்குப் பிறகு சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமத்துக்குச் சொந்தமான இடங்களைத் துருவிக் கொண்டிருக்கிறார்கள். Read More
Jan 29, 2019, 12:58 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மாபெரும் மக்கள் தலைவர் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். Read More
Jan 28, 2019, 17:39 PM IST
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கொடுக்க நினைப்பது கொடூரமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 26, 2019, 19:25 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் போன் டேப் செய்யப்படுவதை ஒப்புக் கொள்வது போல அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Jan 26, 2019, 17:25 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் அவரது மகன் உதயநிதியை அரசியல் களமிறக்கியுள்ளார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 26, 2019, 16:18 PM IST
தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More