Jan 8, 2019, 15:02 PM IST
பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. Read More
Jan 7, 2019, 13:36 PM IST
மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jan 5, 2019, 20:31 PM IST
லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார். Read More
Jan 3, 2019, 13:33 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் மேலும் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More
Jan 2, 2019, 18:31 PM IST
மக்களவையில் மேகதா து அணை விவகாரத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதைக் கண்டித்து அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jan 1, 2019, 11:28 AM IST
மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப்போவதாக நடிகர் பிரசாஷ்ராஜ் அறிவித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என தமிழ், கன்னட படங்களில் நடிப்பில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். Read More
Dec 31, 2018, 21:57 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. Read More
Dec 31, 2018, 16:26 PM IST
திமுக தலைவர் கருணாநிதி, 2004 ம் ஆண்டு, 'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவில் நல்லாட்சி தருக என்று அன்னை சோனியா காந்தியை பார்த்து சொன்னார். இப்போது நான் சொல்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே வருக, இந்தியாவுக்கு நல்லாட்சி தருக. நான் தமிழ் நாட்டிலிருந்து ராகுல் காந்தியின் பெயரை இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன் என்றார் ஸ்டாலின். Read More
Dec 29, 2018, 12:12 PM IST
முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி.அன்வர் ராஜா மத்திய அரசு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை இழந்து விட்டதாக காரசாரமாக பேசியது பா.ஜ.க.வை எரிச்சலடையச் செய்துள்ளது. Read More
Dec 29, 2018, 10:47 AM IST
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டும் ‘கறார்’ நிபந்தனைகள் பாஜகவை அதிர்ச்சிய அடைய வைத்துள்ளதாம். Read More