Jun 17, 2019, 14:56 PM IST
பணி நியமன ஆணை கேட்டு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் 100 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More
Jun 8, 2019, 20:34 PM IST
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான பொதுச்சொத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுகிறது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். Read More
Jun 4, 2019, 14:07 PM IST
உ.பி.யில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி கிடையாது.பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதியுடனான நட்பு நீடிக்கும் என்றும், அகிலேஷ் யாதவ் தன் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் கூட்டணி வைக்க முடியும் என்றும் மாயாவதி கெடு விதித்துள்ளார் Read More
May 29, 2019, 16:43 PM IST
சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சன்னிலியோன், தற்போது மஞ்சள் நிற டாப்ஸ் அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். Read More
May 22, 2019, 10:36 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு இதே நாளில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஓராண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
May 21, 2019, 19:25 PM IST
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் பல மொழிகளிலும் நாயகியாக நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக பாரீஸ் பாரீஸ் படம் காத்துக் கொண்டிருக்கிறது. Read More
May 15, 2019, 14:51 PM IST
மே.வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நெருக்கத்தில் வன்முறை, மோதல் சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. மம்தா அரசின் பல்வேறு தடைகளை தகர்த்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நடத்திய பிரச்சாரப் பேரணியில் வன்முறை வெடித்து கொல்கத்தா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. மே.வங்கத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட வங்கத்தின் தந்தை என போற்றப்படும் பண்டிட் சந்திர வித்யாசாகரின் சிலையை சேதப்படுத்திய பாஜகவினருக்கு எதிராக திரிணமுல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கொல்கத் Read More
May 13, 2019, 15:09 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது Read More
May 8, 2019, 14:19 PM IST
நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளைக் கைப்பற்ற நட்சத்திர வேட்பாளர்களை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களம் இறக்கியுள்ளதால் , மும்முனைப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
May 2, 2019, 00:00 AM IST
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. Read More