Dec 17, 2020, 12:38 PM IST
ஜெய், நஸ்ரியா நடித்த திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனிஸ், தற்போது பகைவனுக்கு அருள் வாய் என்ற படத்தை இயக்குகிறார். Read More
Dec 17, 2020, 12:04 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாஸ்டர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் பரவியது. பின்னர் அதைப் பட நிறுவன மறுத்தது. Read More
Dec 17, 2020, 11:47 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் 4 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் இன்று கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More
Dec 17, 2020, 11:42 AM IST
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பிரசவ வார்டு மற்றும் கொரானா வார்டுகளில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். Read More
Dec 17, 2020, 11:18 AM IST
ஓலா நிறுவனம் ஓசூரில் இ-ஸ்கூட்டர் ரூ .2,400 கோடி முதலீட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவ உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் ஓசூரில் அமைக்க உள்ளது இதற்காக 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் விரைவில் தொழிற்சாலை துவங்க உள்ளது. Read More
Dec 17, 2020, 11:09 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். Read More
Dec 17, 2020, 11:05 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 17, 2020, 10:55 AM IST
தமிழ் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் ஹன்சிகா. இவர் எங்கேயும் காதல், ஆம்பள, அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். Read More
Dec 17, 2020, 10:51 AM IST
மேடை நாடக நடிகரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடிகட்கு திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவை இவர் திட்டும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதைத்தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்துள்ளார். Read More
Dec 17, 2020, 10:29 AM IST
நாடு முழுவதும் JEE மெயின் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது Read More