Aug 20, 2020, 18:59 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் பாதித்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவர் விரைந்து குணம் அடைந்து வர வேண்டும் எனப் படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா மற்றும் பாடலாசிரியர் பிறைசூடன் பிரார்த்தனை செய்துள்ளனர். Read More
Aug 11, 2020, 17:05 PM IST
பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்து சாமி (வயது 97 ). தமிழறிஞரான இவர் இன்று காலமானார். ஜாலியான மற்றும் காதல் பாடல்களும் வரைமுறையுடன் அந்தக்கால தமிழ்ப் படங்களில் வலம் வந்தது. Read More
Jul 27, 2020, 13:52 PM IST
கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறது. ரோஜா படத்தில் இணைந்த முதல் கூட்டணியே தேசிய விருது வென்ற வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. அந்த வெற்றி பல படங்களில் தொடர்ந்தது இடையில் இருவருக்கும் சிறு பிணக்கு ஏற்பட்டது. Read More
Jul 16, 2020, 19:39 PM IST
உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் பயில் எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. Read More
Jun 11, 2020, 15:16 PM IST
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் அமெரிக்கப் போலீஸ் கால் வைத்து அழுத்தியதில் அவர் இறந்து போனார். அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் என்னால் சுவாசிக்க முடியவில்லை. நிறவெறிக்கு எதிராக இன்று உலகமே சிலிர்த்து எழுந்திருக்கிறது. Read More
Jun 8, 2020, 11:51 AM IST
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Jun 5, 2020, 18:47 PM IST
நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் மாறா. இப்படம் பற்றி இயக்குனர் திலீப்குமார் (கல்கி பட இயக்குனர்) கூறியதாவது:கொரோனா பரவலுக்கு ஆரம்பமாவதற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. Read More
Apr 21, 2020, 10:11 AM IST
நய்யப்புடை, கதம் கதம் ஸ்ட்டிரா பெரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தாஜ்நூர். இவர் கொரோனவை விரட்டும் பாடல் உருவாக்கியிருக்கிறார். இது பற்றி தாஜ்நூர் கூறியது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றைத் தயார் செய்யலாம் என முடிவு செய்தேன். Read More
Apr 15, 2020, 08:38 AM IST
கொரோனா பாதிப்பால் வீட்டிலிருக்கும் மக்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மய்யம் டாக்ஸ் என்ற புதிய முயற்சியைத் தொடங்கி அதன் மூலம் 5 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. Read More
Apr 13, 2020, 10:04 AM IST
கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க அதை எதிர்த்து அரசும் டாக்டர்களும் சுகாதார பணியாளர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிரபலங்கள் நிதியுதவி செய்து தோள் கொடுக்கின்றனர். அது தவிர இட உதவிக்கும் கைகொடுத்திருக்கின்றனர். Read More