Mar 25, 2019, 09:45 AM IST
நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய கருத்து சர்ச்சையாக வெடித்தது. எனவே, திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Mar 19, 2019, 00:00 AM IST
வாரிசு வேட்பாளர்கள் குறித்து முரசொலி நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. Read More
Mar 14, 2019, 16:01 PM IST
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் பிற கட்சிகளைப் போல விருப்பமனு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More
Mar 5, 2019, 20:56 PM IST
மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் இந்துக்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பாகிஸ்தான் மந்திரி ஒருவர் Read More
Mar 4, 2019, 13:04 PM IST
டெல்லியில் ராணுவ சீருடையில் பாஜக எம்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 2, 2019, 10:12 AM IST
விடுவிப்புக்கு முன்னதாக அபிநந்தனை வீடியோவில் பேசவைத்தது பாகிஸ்தான் ராணுவம் Read More
Feb 12, 2019, 18:49 PM IST
`எந்த சூழ்நிலையிலும் நான் அதைச் செய்யமாட்டேன்' - விஷமிகளின் செயலால் நொந்துபோன விஜய் சேதுபதி! Read More
Feb 11, 2019, 19:23 PM IST
புதுமுக இயக்குநர் தெரிவித்த புகாருக்கு நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார். Read More
Feb 7, 2019, 12:36 PM IST
பொதுநிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். Read More
Feb 4, 2019, 09:01 AM IST
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மருந்து தீர்ந்துவிட்டதாக கூறி புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More