Apr 9, 2019, 10:33 AM IST
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது. Read More
Apr 8, 2019, 08:51 AM IST
இந்தியா தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் குற்றஞ்சாட்டு பொறுப்பற்றது மற்றும் அபத்தமானது. மேலும் பாகிஸ்தான் போர் வெறியை தூண்டுகிறது என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. Read More
Apr 7, 2019, 09:47 AM IST
விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில், கூட்டமே இல்லாமல் காலியாக இருந்த சேர்களை படம் பிடித்த விகடன் போட்டோகிராபரை, காங்கிரசார் ரவுடித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பத்திரிகையாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. Read More
Mar 25, 2019, 11:25 AM IST
இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த லட்சுமி அகர்வால் என்பவரின் வாழ்கைச் சம்பவத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் படம் 'சப்பாக்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Mar 19, 2019, 00:00 AM IST
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. Read More
Mar 11, 2019, 22:09 PM IST
பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு முழு காரணம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காகத் தான் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 11, 2019, 09:43 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாதுகாப்பு படையினருடன் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Read More
Mar 8, 2019, 15:48 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேரின் குடும்பத்திற்கு தலா 1.01 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Mar 6, 2019, 12:31 PM IST
தூக்கத்தில் இருக்கும் போது கடிக்கிற கொசுக்களை மருந்தடித்து கொல்வது தான் வேலையே தவிர எத்தனை கொசுக்கள் செத்தது என்றா எண்ணிப் பார்ப்போம் என்று பாலகோட்டில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். Read More
Mar 5, 2019, 22:19 PM IST
புல்வாமா தாக்குதல் தொடர்பாக மோடியை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்திருந்தார். Read More