Dec 10, 2020, 10:27 AM IST
கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு லாக்டவுனில் பல நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்தன. Read More
Dec 7, 2020, 12:28 PM IST
ஆந்திராவில் வகுப்பறையில் வைத்து பிளஸ் டூ படிக்கும் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியைப் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவரை போலீசார் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். Read More
Dec 7, 2020, 11:13 AM IST
திருமண நாளன்று மணமகளுக்கு கொரோனா பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவச உடை அணிந்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் தவிரத் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியும் கவச உடை அணிந்திருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Dec 5, 2020, 11:31 AM IST
பிளஸ் டூ படிக்கும் மாணவனும், மாணவியும் வகுப்பறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் சமூக இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 09:42 AM IST
அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வந்த அதிபர் டொனால்டு டிரம்ப், 20 நாட்களுக்குப் பிறகு அடங்கி விட்டார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஒப்படைக்க அவர் ஏற்றுக் கொண்டார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 22, 2020, 20:30 PM IST
சமூகவலைதளமான ட்விட்டர் ஃப்ளீட்ஸ் என்று ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. ஃப்ளீட்ஸ் வகை பதிவுகள் ஒரு நாள் கடந்ததும் (24 மணி நேரம்) தாமாகவே மறைந்துவிடும். Read More
Nov 21, 2020, 20:43 PM IST
பிக்ஸ்பி, அமேசான் அலெக்ஸா ஆகிய குரல் தேடுபொறிகளுடன் கூகுள் அசிஸ்டெண்ட்டும் சாம்சங் ஸ்மார்ட் டி.வியில் இடம் பெற உள்ளது. இதைத் தனியாகப் பதிவிறக்கம் செய்யவோ, டி.வியில் நிறுவவோ தேவையில்லை. விருப்பத்தின் பேரில் குரல் தேடுபொறிகளை மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம். Read More
Nov 21, 2020, 19:29 PM IST
கேரளாவில் கொரோனா நோய் பாதித்து மரணமடைபவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாக பிபிசி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் கேரள அரசின் கணக்கில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது Read More
Nov 21, 2020, 18:12 PM IST
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் மலைப்பகுதியானது, அந்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த மலைப் பகுதியில் இயற்கை சூழல், மதம் சார்ந்த மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்த அழகை ரசிக்க இங்கு உலகில் இருந்து பலரும் படையெடுக்கும் ஒரு முக்கியமான பிரமிப்பான இடமாகும். Read More
Nov 18, 2020, 09:26 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More