Dec 17, 2018, 15:49 PM IST
காடுவெட்டி குரு குடும்பம் நொந்து நூடுல்ஸாகிக் கொண்டிருக்கிறது. மகள் திருமணம், கார் ஜப்தி என அடுக்கடுக்கான சோதனைகளுக்கு ஆளானாலும், குருவை முன்வைத்து ராமதாஸை வீழ்த்த கடல் கடந்து வியூகம் வகுக்கப்படுகிறதாம். Read More
Nov 29, 2018, 11:55 AM IST
அத்தை மகனை திருமணம் செய்த வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த குருவின் மகள் விருதாம்பிகை காடுவெட்டி கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காடுவெட்டி குரு மகள் மனு அளித்துள்ளார். Read More
Nov 28, 2018, 18:08 PM IST
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகளின் திருமணம் உறவினர்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 27, 2018, 09:05 AM IST
ஓசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மணமகன் குடும்பத்தினருக்கு ஊர் பஞ்சாயத்தில் கொடூர தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 2, 2017, 10:43 AM IST
ராஜஸ்தானில் 8 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சிறுமி டாக்டருக்கு படிக்க உள்ளார். Read More