Feb 28, 2019, 14:14 PM IST
பாலியல் உட்பட பல தொல்லைகளை சிறையில் நிர்மலா தேவி அனுபவித்து வருகிறார் Read More
Feb 19, 2019, 15:16 PM IST
பெங்களூருவில் விமான சாகச ஒத்திகையின் இந்திய விமானப் படை போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்தன. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண் எதிரே இந்த விபத்தில் ஒரு போர் விமானி பலியானார். Read More
Feb 5, 2019, 15:28 PM IST
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வராக்க மயிலாப்பூரில் ரகசிய யாகங்கள் நடத்தப்படுவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. Read More
Jan 28, 2019, 10:01 AM IST
சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றிய 'உரி' படம் பார்த்து தியேட்டரில் உற்சாக கோஷமிட்ட நிர்மலா சீதாராமன்! Read More
Dec 4, 2018, 13:13 PM IST
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி, கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு பற்றி தமிழக அரசு 4 வாரத்தில் பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More