Apr 30, 2019, 00:00 AM IST
புதுச்சேரி அரசு ஆவணங்களை துணை நிலை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு. Read More
Apr 29, 2019, 14:30 PM IST
ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Apr 27, 2019, 21:28 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை, விரைந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 21:22 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Apr 27, 2019, 10:09 AM IST
பதினாறு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருந்தால், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடுவது தவறு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது Read More
Apr 26, 2019, 14:05 PM IST
சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 பேர் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது Read More
Apr 26, 2019, 12:03 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது Read More
Apr 25, 2019, 13:02 PM IST
பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம் Read More
Apr 24, 2019, 13:56 PM IST
திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வந்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது Read More
Apr 24, 2019, 08:07 AM IST
கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. Read More