Apr 20, 2019, 12:15 PM IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது அவரிடம் முன்பு பணியாற்றிய பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்த குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மறுத்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறையை சீர்குலைக்க சில சக்திகள் முயல்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 19, 2019, 19:22 PM IST
வங்கதேசத்தில் தலைமை ஆசிரியர் மீது பாலியல் வழக்கை தொடுத்த மாணவி நஸ்ரத் ஜஹான் ரஃபி அதனை வாபஸ் பெற மறுத்ததால் தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில் தீயிட்டு கொளுத்திய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Read More
Apr 16, 2019, 15:37 PM IST
நாக்பூரில் பழங்குடி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி அதிகாரி உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். Read More
Apr 16, 2019, 10:48 AM IST
மன்னார்குடியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் மரணத்துக்கு காரணமாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 11, 2019, 11:00 AM IST
கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரது கன்னத்தில்அறை கொடுப்பேன் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். Read More
Apr 11, 2019, 16:16 PM IST
தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 10, 2019, 13:14 PM IST
டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு மீது கடந்த திங்களன்று பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தேனி அல்லி நகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Apr 8, 2019, 08:32 AM IST
மும்பை, பாஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், தங்களது அத்தை மகளை கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. Read More
Apr 7, 2019, 17:57 PM IST
கோவை கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ் குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம், நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 7, 2019, 12:00 PM IST
காணாமல் போன கோவை அரசுக் கல்லூரி மாணவி, பிரகதி பொள்ளாச்சி அருகே சடலமாக மீட்கப்பட்டார். Read More