Aug 23, 2020, 14:10 PM IST
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. Read More
May 27, 2020, 09:40 AM IST
பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகியிருக்கின்றன.அஜித் குமார் நடித்த நேர் கொண்ட பார்வை இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.அதுபோல் மலையாளத்தில் பிருத்விராஜ்,பிஜு மேனன் நடித்த ஐயப்பனும் கவுஷியும் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது Read More
May 21, 2020, 20:15 PM IST
தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு டாட்டூ பிரியை. தனது உடம்பில் கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் நிஜ டாட்டூக்கள் வரைந்திருக்கிறார். Read More
Apr 1, 2020, 14:15 PM IST
நடிகை டாப்ஸி நடித்த இந்தி படம் பிங்க். அமிதாப்பச்சன் பிரதான ரோலில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழில் அஜீத் நடிக்க, நேர் கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தில் பறவைகள் வரிசையாகப் பறப்பது போல் டாட்டூ வரைந்திருப்பார். Read More
Mar 28, 2020, 10:21 AM IST
அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. அமெரிக்காவில் ஒரு லட்சத்து 1657 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1581 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. Read More
Feb 7, 2020, 18:34 PM IST
தமிழில் அஜீத்குமார் வழக்கறிஞராக நடித்த படம் நேர்கொண்டபார்வை. இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக உருவானது. இந்தியை போலவே தமிழில் இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அஜீத்குமார் ஏற்று நடித்த வேடத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கிறார். Read More
Feb 6, 2020, 19:15 PM IST
சிங்கப்பூரில் உள்ள மியூசியத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வாலே நேரில் சென்று சிலையை திறந்து வைத்தார். அதன் அருகில் நின்று சிலையைப்போலவே அவரும் போஸ் தந்தார். அவரும் ஆடாமல் அசையாமல் நின்றதால் உண்மையான காஜல் யார், மெழுகாக நிற்கும் காஜல் சிலை எது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டது. Read More
Dec 16, 2019, 19:33 PM IST
பிரபல ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ளயுடர்ன், ஓ பேபி போன்ற படங்களில் நடித்தார். Read More
Oct 26, 2019, 21:34 PM IST
1980களில் நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்கள் கடந்த 10 வருடமாக வருடத்துக்கு ஒருமுறை ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர். Read More
Oct 14, 2019, 18:54 PM IST
சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். Read More