Sep 6, 2019, 12:24 PM IST
ஆந்திராவில் 74 வயது பாட்டிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால், 55 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த அந்த முதிய தம்பதி மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Aug 29, 2019, 22:36 PM IST
சிக்ஸ்பேக், கட்டுமஸ்தான உடல் என்று உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளவது குறித்து பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களும்கூட சிக்கென்று தோற்றமளிக்கவே விரும்புகின்றனர். பெண்களுக்கென்று பிரத்யேக பயிற்சியாளர்களை உடற்பயிற்சிக்கூடங்கள் (ஜிம்) நியமித்துள்ளன. Read More
Aug 7, 2019, 11:34 AM IST
இந்திய அரசியலில் பிரகாசமாக ஜொலித்து உச்சங்களை தொட்ட ஒரு சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் குறிப்பிடத்தக்கவர். இளம் வயதிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்த சுஷ்மா, தனது 25 வயதிலேயே அரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாகி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். அதன் பின்னர் 7 முறை எம்பியாகி, மத்திய அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டு தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்த சுஷ்மாவின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம். Read More
May 11, 2019, 15:12 PM IST
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் அட்டகாச உடையலங்காரத்துடன் மார்பிங் செய்து, மீம்ஸ்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 17, 2019, 17:33 PM IST
ராஜஸ்தானில் தான் பேச மறுத்ததால் தன் மூக்கை கடித்து விட்டதாக தனது காதலன் மீது காதலி ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 11, 2019, 15:17 PM IST
மோடி எல்லாம் அப்புறம்தான் முதல்ல ஓட்டு போடுங்க. அப்புறம் அடுத்த வேலையை பாருங்க என உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்மணியான ஜோதி அமெஜ் பதிவு செய்த செய்திதான் தற்போது டிரெண்டிங்காக உள்ளது. Read More
Apr 2, 2019, 22:12 PM IST
வயதான பயணிக்காக விமானம் புறப்படுவதை தாமதப்படுத்திய ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது. Read More
Apr 2, 2019, 11:56 AM IST
உத்தரப்பிரதேச மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More
Mar 18, 2019, 19:06 PM IST
அலுவலக வேலை உள்ளிட்ட ஏதாவது ஒன்று மனஅழுத்தத்திற்கு (stress) காரணமாகும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோய் என்னும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். Read More
Mar 18, 2019, 09:48 AM IST
தேர்தல் வரப்போகிறது. நம் ஜனநாயக நாட்டில் 100 கோடி மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் படும் சிரமங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பனி, மழை, கரடுமுரடான மலைப்பிரதேசம், பாலைவனப் பிரதேசம் என்று பரவிக்கிடக்கும் மக்களைத் தேடிச் சென்று அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் தலையாயப் பணியாகும்.இதில் பல சுவாரஸ்யத் தகவல்களும் உண்டு. Read More