Dec 29, 2018, 09:57 AM IST
கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். Read More
Dec 25, 2018, 19:13 PM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவிடம் பாஸ்போர்ட் இல்லை- கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கி அவரை அழைத்துச் செல்ல நினைத்த போது குரு மறுத்துவிட்டார். Read More
Dec 22, 2018, 11:59 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக சார்பில் யாரிடமும் பேசவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2018, 16:05 PM IST
பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கட்சியோடு கூட்டணி வைப்பதைப் பற்றிய முதல்கட்ட பேச்சுவார்ததையைத் தொடங்கியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ். திமுக அணியில் இருந்து காங்கிரஸைப் பிடிக்க நினைத்த தினகரனின் எண்ணம் நிறைவேறாததால், ஒத்த கருத்துடைய கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். Read More
Dec 19, 2018, 17:05 PM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் 40 ஆண்டுகளாக வெறும் ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயசந்திரன் இன்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2018, 19:00 PM IST
டாக்டர் ச.ராமதாஸ் தலைமையில் நிறுவப்பட்ட பசுமை தாயகம் அமைப்பு காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில் ( Climate Change Conference 2018) செயலர் இரா.அருள் சார்பில் பங்கேற்கின்றது. Read More
Dec 7, 2018, 11:30 AM IST
ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 6, 2018, 16:04 PM IST
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 4, 2018, 10:37 AM IST
தைலாபுரம் தோட்டத்தை தரைமட்டாக்குவேன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பாமகவுக்கும் தவாகவுக்கும் இடையேயான சமூக வலைதள மோதல்கள் உக்கிரத்தை அடைந்துள்ளன. Read More
Dec 2, 2018, 13:04 PM IST
தருமபுரி மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். Read More