Oct 20, 2020, 09:17 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 18, 2020, 16:24 PM IST
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. Read More
Oct 16, 2020, 19:44 PM IST
காணாமல் போன தலை குறித்து பெத்துல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். Read More
Oct 8, 2020, 15:21 PM IST
மேற்கு வங்கத்தில் தடையை மீறி பேரணி நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Oct 6, 2020, 13:23 PM IST
பாலிவுட் பாடகிகள் பலர் தமிழில் பாடல்கள் பாடி உள்ளனர், இப்போதும் பாடி வருகின்றனர். Read More
Oct 5, 2020, 09:12 AM IST
மேற்கு வங்கத்தில் பாஜக கவுன்சிலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், பராக்போர் நகரில் பதற்றம் நிலவுகிறது. Read More
Sep 19, 2020, 10:35 AM IST
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உள்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. Read More
Sep 15, 2020, 10:54 AM IST
சசிகலா விடுலை எப்போது, ஜெயலலிதா சொத்து வழக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை. Read More
Sep 2, 2020, 16:18 PM IST
மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் ஒரு ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கோகைன், எல்எஸ்டி உட்படப் போதைப் பொருளுடன் கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகம்மது அனூப், ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Read More
Aug 31, 2020, 20:43 PM IST
இந்த லாக்டவுன் காலத்தில் இல்லத்தரசிகள் வீட்டில் உள்ள சிறியவர்கள்,பெரியவர்களுக்கு தங்களின் சமையல் திறமையை காண்பித்து வருகின்றனர். Read More