Oct 19, 2019, 20:33 PM IST
தளபதி விஜய்யின் பிகில் தீபாவளியையொட்டி 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை பற்றிய சுவராஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. Read More
Oct 17, 2019, 18:58 PM IST
தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பரபரப்பான ஹீரோவானார். தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். Read More
Oct 13, 2019, 22:27 PM IST
ரசிகர், ரசிகைகள் என தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் நோட்டா, அர்ஜூன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு சில நடிகைகளுக்கும் கனவு நாயகனாக இருக்கிறார். Read More
Oct 10, 2019, 18:19 PM IST
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் ஆண் தேவதை படத்தில் நடுத்தர குடும்பத்தை சேரந்தவராக நடித்துள்ளவர் ரம்யா பாண்டியன். Read More
Oct 8, 2019, 17:29 PM IST
பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு சார்லி சாப்ளின் 2, தேவி 2 படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் யங் மங் சங் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். Read More
Oct 7, 2019, 19:02 PM IST
நேட்டா படத்தில் நடித்தவர் விஜயதேவர கொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் காதல் என்று திரையுலகில் நீண்ட நாட்களாகவே கிசுகிசு பரவி வருகிறது. Read More
Oct 4, 2019, 19:06 PM IST
சிவகார்கார்திகேயன். அர்ஜூன். கல்யாணி நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டி ருக்கிறது. இப்படத்தை மித்ரன் டைரக்ட் செய்கிறார். Read More
Oct 4, 2019, 07:23 AM IST
காமெடி நடிகர்கல் எல்லாம் ஹீரோ ம்மைவிட்டதால் யோகிபாபுவின் காடுல்தன் இப்ப மழை. காமெடியாகவும் நடித்துக்கொள்கிறார். Read More
Sep 20, 2019, 10:22 AM IST
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும், திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டு கலைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த போர்டு சேர்மன் பதவியில் தனது தாய் வழி மாமாவான ஒய்.வி.சுப்பாரெட்டியை நியமித்தார். சுப்பாரெட்டி கிறிஸ்துவர் என்றும் அவரை நியமிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பி, சில நாட்களில் அது அடங்கி விட்டது. Read More
Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More