Dec 11, 2018, 15:06 PM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ. குருவின் மணி மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2018, 09:59 AM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் தாய் மற்றும் சகோதரர் மீதான தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகனின் சகோதரர் தி. திருமால்வளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2018, 10:52 AM IST
தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 11:55 AM IST
அத்தை மகனை திருமணம் செய்த வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த குருவின் மகள் விருதாம்பிகை காடுவெட்டி கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காடுவெட்டி குரு மகள் மனு அளித்துள்ளார். Read More
Nov 28, 2018, 18:08 PM IST
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகளின் திருமணம் உறவினர்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 7, 2018, 20:56 PM IST
அம்மனுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது ஏன்? - சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் விளக்கம் Read More
Feb 5, 2018, 15:34 PM IST
அம்மனுக்கு சுடிதார் அணிவித்து பூஜை - இரண்டு குருக்கள் சஸ்பெண்ட் Read More
Jan 23, 2018, 13:17 PM IST
துப்பாக்கி முனையில் கணவன் கண் எதிரே மனைவி கற்பழிப்பு! Read More
Dec 27, 2017, 17:21 PM IST
‘புறம்போக்கு’ என குறிப்பிட்டால் கோபம் வராதா? - குருமூர்த்திக்கு ஜெயக்குமார் பதிலடி Read More
Dec 26, 2017, 20:42 PM IST
நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா - கொந்தளித்த அமைச்சர் ஜெயக்குமார் Read More