Mar 8, 2019, 14:00 PM IST
தேர்தல் கூட்டணி குறித்து சென்னையில் பேட்டி அளித்த போது ஆவேசப்பட்ட பிரேமலதா, செய்தியாளர்களை ஒருமையில் பேசினார். Read More
Mar 6, 2019, 19:57 PM IST
தேமுதிகவை சேர்த்துக் கொள்வதற்கு கொங்கு வட்டாரம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன்பின்னணியில் பாமக இருப்பதாகவும் தகவல் வெளிவருகிறது. Read More
Feb 26, 2019, 17:15 PM IST
அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்தைக் கொண்டு வரும் வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தவிடாமல் தேமுதிகவுக்கு எதிரான வேலைகளைச் செய்தது பாமக. Read More
Feb 24, 2019, 14:34 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக 3 - வது அணி அமைத்துப் போட்டியிடாது என்றும், கூட்டணி சேரப்போவது திமுகவுடனா? அதிமுகவுடனா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2019, 22:51 PM IST
கூட்டணி குறித்து பிரேமலதா பதில் Read More
Feb 20, 2019, 18:28 PM IST
பாமகவிற்கு இணையாக சீட்டுக்கேட்டதும், இடைத்தேர்தல் தொகுதியில் 3 சீட்டுகள் கேட்டதும்தான் தேமுதிக- அதிமுக பேச்சுவார்த்தை இழுபறிக்கு முக்கிய காரணம். Read More
Feb 3, 2019, 12:19 PM IST
உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் சாதுவாக உலா வரும் சின்னத்தம்பி யானையை பிடித்து மீண்டும் வனப் பகுதியில் விட மாணிக்கம் என்ற கும்கி யானை வரவழைக்கப் பட்டுள்ளது. Read More
Nov 24, 2018, 12:09 PM IST
மக்கள் நலக் கூட்டணியைக் கைகழுவிய பிறகு காங்கிரஸ் கூட்டணிக்குள் இடம் தேடிக் கொண்டார் திருமாவளவன். எந்த அணியிலும் சேர முடியாமல் தவித்து வருவது வாசனும் விஜயகாந்தும் தான். ' தினகரனை நம்பிப் போனால் தேர்தல் செலவுகளுக்குப் பிரச்னை இல்லை' என நினைக்கிறார் பிரேமலதா. Read More
Jul 10, 2018, 17:41 PM IST
supreme court refused to reject the fir filed against latha rajinikanth Read More
Jul 4, 2018, 10:56 AM IST
the supreme court orders latha rajinikanth to pay her debts which she received for kochadaiyan Read More