Aug 9, 2019, 21:54 PM IST
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. இதில் கட்சியின் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Jul 23, 2019, 13:37 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(ஆர்டிஐ) மத்திய பாஜக அரசு தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 11, 2019, 12:11 PM IST
கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வலைவீசும் பாஜகவைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Jun 13, 2019, 11:16 AM IST
‘ஆட்சி அதிகாரத்திற்்காக எல்லா நடைமுறைகளையும் மீறினார்கள்’’ என்று பா.ஜ.க.வை காட்டமாக விமர்சித்துள்ளார் சோனியா. மேலும், தேர்தல் முறைகேடு பற்றி அவர் கூறுகையில், நெருப்பு இல்லாமல் புகையுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Jun 12, 2019, 15:27 PM IST
ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார் Read More
Jun 1, 2019, 14:08 PM IST
‘நாங்கள் மீண்டும் எழுவோம்’ என்று நாடாளுமன்றக் காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி பேசினார் Read More
Jun 1, 2019, 11:50 AM IST
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தப் பதவியையும் ஏற்க சம்மதிக்காததால் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
May 27, 2019, 09:00 AM IST
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியிலுள்ள நேரு நினைவிடமான சாந்திவனத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் Read More
May 20, 2019, 12:20 PM IST
‘‘நாங்கள் கருத்து கணிப்புகளை பொருட்படுத்துவது இல்லை. வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம். முடிவுகள் வந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 20, 2019, 09:03 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முயற்சியால் இன்று டெல்லி செல்லும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை அக் கட்சி மறுத்துள்ளது. டெல்லியில் யாரையும் சந்திப்பது மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் மாயாவதி பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More