Jan 11, 2021, 18:59 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர் ஆனால் அவருடன் வந்த பாதுகாவலர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. Read More
Jan 8, 2021, 10:31 AM IST
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். அடங்க மறு, ஆயோக்யா, சங்கத் தமிழன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்கள் ஒப்புக்கொண்டார். Read More
Jan 5, 2021, 16:19 PM IST
கடந்த ஆண்டு ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் திரெளபதி என்ற படம் திரைக்கு வந்தது. இப்படத்தை மோகன் ஜி இயக்கி இருந்தார். இப்படம் ஆணவகொலைக்கு ஆதராவாக இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. Read More
Jan 4, 2021, 15:19 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பத்து நாட்களில் உண்டியல் காணிக்கை 29.06 கோடி ரூபாயாகும். Read More
Jan 4, 2021, 13:20 PM IST
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம். Read More
Jan 3, 2021, 17:42 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வில் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் படத்தை தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அப்போதும் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. Read More
Jan 3, 2021, 13:25 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயில், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. Read More
Jan 2, 2021, 20:11 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி முதல் 3ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. Read More
Dec 31, 2020, 17:59 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தி. இவர் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோவில் இருந்து திருப்பதிக்கு வந்தார் வசந்தி Read More
Dec 30, 2020, 11:59 AM IST
வரும் ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எனத் தேவஸ்தானம் துவக்கியுள்ளது.தேவஸ்தான இணையத்தில் இன்று காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்கியது. Read More