May 27, 2019, 16:00 PM IST
அமேதியைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் Read More
May 3, 2019, 15:19 PM IST
ஒடிசாவில் ருத்ர தாண்டவம் ஆடிய கோரப் புயல் ஃபானி, தன் பாதையை மே.வங்கம் நோக்கி திருப்பியுள்ளது. இன்று இரவு கொல்கத்தாவை சூறையாடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மே.வங்கத்தில் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளளது. மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்துவிட்டு புயல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார் Read More
Apr 29, 2019, 10:53 AM IST
மே.வங்கத்தில் வாக்குப் பதிவின் போது வன்முறை வெடித்தது. போலீசாருடன் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கம்புகளுடன் அடிதடியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது Read More
Apr 27, 2019, 08:53 AM IST
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மக்களவைத் தொகுதியான ஜாதவ்பூரில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா. நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுபம் ஹஸ்ரா செல்லும் போது அவரது சாலை பேரணியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதற்கு காரணம் WWE சாம்பியனான கிரேட் காளி அவருக்காக வாக்கு சேகரித்தது தான். Read More
Mar 10, 2019, 08:14 AM IST
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.தேசிய அளவில் Read More
Feb 7, 2019, 11:25 AM IST
மத்தியில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற வெறியில் பாஜக செயல்பட்டு வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது. Read More
Feb 5, 2019, 18:12 PM IST
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது. Read More
Jan 22, 2019, 06:00 AM IST
மே.வங்கத்தில் அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுத்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Sep 26, 2018, 09:52 AM IST
இஸ்லாம்பூர் துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்வத்தைக் கண்டித்து, மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. Read More
Sep 7, 2018, 09:17 AM IST
மேற்கு வங்காளத்தில் உள்ள பைரவ் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான 7 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Read More