May 10, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை, இந்த நாட்டில் யாருமே ஊழல்வாதியாக கருதவில்லை. அவரை ஊழல்வாதியாக உயிர் விட்டார் என்று தற்போது பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று மகாத்மா காந்தியின் பேரன் தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2019, 18:32 PM IST
காற்றிலுள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் மாசு துகள்களை தடுக்கும் பிரத்தியேக ஜன்னல் வலைகளை சீன விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். Read More
Feb 12, 2019, 08:28 AM IST
'உயிரைக் கொடுக்குறவங்களை தான் லவ் பண்ணனும்னா, ஆட்டையும் கோழியையும்தான் லவ் பண்ணனும்' - ஃபேஸ்புக்கில் இந்தப் பதிவை பார்த்ததும் சிரிப்பு வந்தது. Read More
Sep 18, 2018, 22:07 PM IST
தமிழ் சினிமாவின் அன்பான இயக்குநர் என்ற பெயர் எடுத்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். Read More
Sep 5, 2018, 08:20 AM IST
சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்குப் படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரைப் பற்றிய நினைவாவது கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும். Read More
Aug 17, 2018, 08:02 AM IST
1957ம் ஆண்டு! இந்தியாவின் இரண்டாவது பொது தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து மக்களைவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்த 33 வயது வாலிபர். Read More
Aug 7, 2018, 23:05 PM IST
தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா மறைந்ததை அடுத்து, மு. கருணாநிதி முதல் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை அவர் தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளார். அவர் முதல்வராக பதவியேற்ற நாள் விவரம் Read More
Jun 12, 2018, 22:08 PM IST
ஸ்மார்ட்போன் உலகில் எப்போதும் டாப் இடத்தில் நிலைத்து நிற்கும் ஒரே மாடலாக உள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல். Read More
Jun 2, 2018, 10:18 AM IST
வாழ்வின் அனைத்து நிலையிலும் வர்ணம் சேர்க்கும் இளையராஜாவின் பாடல்களுக்கு மயங்காத மனங்களே இல்லை. Read More
Mar 18, 2018, 20:29 PM IST
93 சதவீத குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் - அதிர்ச்சி தகவல் Read More